ஆசிபாவிற்கு நீதிகேட்டு தோப்புத்துறையில் மஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம்…!

வேதை.ஏப்.20., இன்று (20/04/2018) காஷ்மீரில் எட்டு வயது சிறுமி #ஆசிபா பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு நாகை தெற்கு மாவட்டம் ,வேதாரண்யம் வட்டம் தோப்புத்துறையில் மனிதநேய … Continue reading ஆசிபாவிற்கு நீதிகேட்டு தோப்புத்துறையில் மஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம்…!